Read / Tirukkural / Book II, Chapter 44 of 133 அதிகாரம் 44 · குற்றங் கடிதல்
Eschewing of Faults kuṟṟaṅ kaṭital
॥
Kurals 431–440, on eschewing of faults.
10 verses · Tamil with translation
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
cerukkuñ ciṉamum ciṟumaiyum illār
perukkam perumita nīrttu.
Behold the man who is free from haughtiness and anger and the vulgar passion : there is a dignity about him that adorneth his prosperity.
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
ivaṟalum māṇpiṟanta māṉamum māṇā
uvakaiyum ētam iṟaikku.
Parsimony, over-confidence, and excessive amour propre are faults in the prince.
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
tiṉaittuṇaiyāṅ kuṟṟam variṉum paṉaittuṇaiyāk
koḷvar paḻināṇu vār.
Behold the men who are jealous of their reputation : though their fault be small even like a millet seed, they look upon it as of the measure of a palmyra tree.
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
kuṟṟamē kākka poruḷākak kuṟṟamē
aṟṟan trūum pakai.
Guard thyself jealously against weaknesses : for they are the foes that will lead thee to ruin.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
varumuṉṉark kāvātāṉ vāḻkkai erimuṉṉar
vaittūṟu pōlak keṭum.
Behold the man who provideth not beforehand against surprise : he will be destroyed even like a stack of straw before a spark of fire.
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
taṉkuṟṟam nīkkip piṟarkuṟṟaṅ kāṇkiṟpiṉ
eṉkuṟṟa mākum iṟaikku.
If the prince correcteth his own faults and then looketh into those of others, where is the ill that can approach him?
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
ceyaṟpāla ceyyā tivaṟiyāṉ celvam
uyaṟpāla taṉṟik keṭum.
Behold the miser that spendeth not where he ought to spend : his wealth will come to an inglorious wreck.
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
paṟṟuḷḷam eṉṉum ivaṟaṉmai eṟṟuḷḷum
eṇṇap paṭuvatoṉ ṟaṉṟu.
Close-fisted parsimony is not a vice to be classed with other vices : it formeth a class apart.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
viyavaṟka eññāṉṟum taṉṉai nayavaṟka
naṉṟi payavā viṉai.
Exult not at anything at any time : embark not on enterprises that would bring thee no good.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
kātala kātal aṟiyāmai uykkiṟpiṉ
ētila ētilār nūl.
If thou canst keep from the knowledge of others the things in which thy heart taketh delight, the machinations of thy foes will be in vain.
← Book II, Chapter 43 The Understanding Book II, Chapter 45 → Courting the Friendship of the Worthy Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).