கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
kaṟka kacaṭaṟak kaṟpavai kaṟṟapiṉ niṟka ataṟkut taka.
Acquire thoroughly the knowledge that is worth acquiring and after acquiring it walk thou in accordance therewith.
அதிகாரம் 40 · கல்வி
kalvi
Kurals 391–400, on learning.
10 versesTamil with translation
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
kaṟka kacaṭaṟak kaṟpavai kaṟṟapiṉ niṟka ataṟkut taka.
Acquire thoroughly the knowledge that is worth acquiring and after acquiring it walk thou in accordance therewith.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
eṇṇeṉpa ēṉai eḻutteṉpa ivviraṇṭum kaṇṇeṉpa vāḻum uyirkku.
Two are the eyes of living kind : the one is called Numbers, and the other, Letters.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.
kaṇṇuṭaiyar eṉpavar kaṟṟōr mukattiraṇṭu puṇṇuṭaiyar kallā tavar.
The learned alone can be said to possess eyes : the unlettered have but two sores in their head.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.
uvappat talaikkūṭi uḷḷap pirital aṉaittē pulavar toḻil.
The scholar bringeth joy with him wherever he cometh : but when he departeth he leaveth regrets behind.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்.
uṭaiyārmuṉ illārpōl ēkkaṟṟuṅ kaṟṟār kaṭaiyarē kallā tavar.
Though thou hast to humble thyself before the teacher even as a beggar before a man of wealth thou yet acquirest learning : it is those that refuse to learn that are the lowest among men.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.
toṭṭaṉait tūṟum maṇaṟkēṇi māntarkkuk kaṟṟaṉait tūṟum aṟivu.
Knowledge is like unto a sand-spring: the more thou diggest and drawest thereat, the more excellent is the flow thereof.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு.
yātāṉum nāṭāmāl ūrāmāl eṉṉoruvaṉ cāntuṇaiyuṅ kallāta vāṟu.
Everywhere is his home to the learned man, and everywhere his native land : why then doth a man neglect instruction up to his dying day?
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.
orumaikkaṇ tāṉkaṟṟa kalvi oruvaṟku eḻumaiyum ēmāp puṭaittu.
The learning that a man hath acquired in one birth will exalt him; even in all his succeeding incarnations.
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.
tāmiṉ puṟuvatu ulakiṉ puṟakkaṇṭu kāmuṟuvar kaṟṟaṟin tār.
The learned man seeth that the learning that delighteth him delighteth also all that listen to him: and he loveth instruction all the more on that account.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.
kēṭil viḻuccelvam kalvi yoruvaṟku māṭalla maṟṟai yavai.
An imperishable and flawless treasure is learning to a man : other wealth is as nothing before it.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).