Skip to content

அதிகாரம் 16 · பொறையுடைமை

Forgiveness

poṟaiyuṭaimai

Kurals 151–160, on forgiveness.

10 versesTamil with translation

The householder and the ascetic: the way of virtue.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

akaḻvārait tāṅkum nilampōlat tammai ikaḻvārp poṟuttal talai.

The earth supporteth even those that dig into her : even so bear thou with those that traduce thee; for that is greatness.

Report an error

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.

poṟuttal iṟappiṉai eṉṟum ataṉai maṟattal ataṉiṉum naṉṟu.

Forgive thou always the injuries that others may do thee: but if thou forget them, it were even better.

Report an error

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.

iṉmaiyuḷ iṉmai viruntorāl vaṉmaiyuḷ vaṉmai maṭavārp poṟai.

The most shameful poverty is the refusal of hospitality: and the greatest strength is to bear with the dullness of fools.

Report an error

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும்.

niṟaiyuṭaimai nīṅkāmai vēṇṭiṉ poṟaiyuṭaimai pōṟṟi yoḻukap paṭum.

If thou want to be grand always, be forgiving unto all.

Report an error

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

oṟuttārai oṉṟāka vaiyārē vaippar poṟuttāraip poṉpōṟ potintu.

The wise respect not the men who retaliate an injury : but they are prized as gold who forgive their enemy.

Report an error

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

oṟuttārkku orunāḷai iṉpam poṟuttārkkup poṉṟun tuṇaiyum pukaḻ.

The joy of revenge lasteth but a day: but the glory of him who forgiveth endureth for ever.

Report an error

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.

tiṟaṉalla taṟpiṟar ceyyiṉum nōnontu aṟaṉalla ceyyāmai naṉṟu.

Be the wrong suffered ever so great: the better part is not to take it to heart and to abstain from revenge.

Report an error

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்.

mikutiyāṉ mikkavai ceytārait tāntam takutiyāṉ veṉṟu viṭal.

Conquer by thy nobility those that in their pride have injured thee.

Report an error

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

tuṟantāriṉ tūymai uṭaiyar iṟantārvāy iṉṉāccol nōṟkiṟ pavar.

More saintly than even those that have renounced are they that bear with the bitter tongue of their detractors.

Report an error

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

uṇṇātu nōṟpār periyar piṟarcollum iṉṉāccol nōṟpāriṉ piṉ.

Those that do penance by fasting are great : but they only come after those that forgive their calumniators.

Report an error

Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).