Skip to content

அதிகாரம் 119 · பசப்புறு பருவரல்

Bewail Ing the Pallor of Pining Love

pacappuṟu paruvaral

Kurals 1181–1190, on bewail ing the pallor of pining love.

10 versesTamil with translation

Two lovers in a grove: the way of love.

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற.

nayantavarkku nalkāmai nērntēṉ pacantaveṉ paṇpiyārkku uraikkō piṟa.

It is I myself that consented to the parting of my beloved : to whom shall I complain now of my pallor ?

Report an error

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு.

avartantār eṉṉum takaiyāl ivartanteṉ mēṉimēl ūrum pacappu.

Pallor is proud of being his child, and creeping all over my frame rideth on me.

Report an error

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து.

cāyalum nāṇum avarkoṇṭār kaimmāṟā nōyum pacalaiyum tantu.

My comeliness and my modesty he hath taken away, giving in exchange nought but the pangs of the heart and my pallid hue.

Report an error

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு.

uḷḷuvaṉ maṉyāṉ uraippatu avartiṟamāl kaḷḷam piṟavō pacappu.

In my heart I think nought but his thoughts, with my tongue I speak nought but his praises: and yet, witchcraft! this pallor hath overspread my frame.

Report an error

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது.

uvakkāṇem kātalar celvār ivakkāṇeṉ mēṉi pacappūr vatu.

That day too he went but there, and paleness sought me out here !

Report an error

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

viḷakkaṟṟam pārkkum iruḷēpōl koṇkaṉ muyakkaṟṟam pārkkum pacappu.

Even as darkness lieth in wait for the light to be put out, even so doth Pallor lie in wait for my separation from my lord.

Report an error

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

pullik kiṭantēṉ puṭaipeyarntēṉ avvaḷavil aḷḷikkoḷ vaṟṟē pacappu.

I lay in his embrace : I then left him for a while, and behold, pallor swallowed me up, as it were !

Report an error

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல்.

pacantāḷ ivaḷeṉpatu allāl ivaḷait tuṟantār avareṉpār il.

There are people to reproach me saying, Behold she hath become sallow and pale : but there is none to reproach him for abandoning me !

Report an error

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின்.

pacakkamaṉ paṭṭāṅkeṉ mēṉi nayappittār naṉṉilaiyar āvar eṉiṉ.

Acquit him forsooth, my maid, of all harmful intent : the death-like pallor of my body is nothing to thee.

Report an error

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்.

pacappeṉap pērpeṟutal naṉṟē nayappittār nalkāmai tūṟṟār eṉiṉ.

It is good for me even to be twitted with the sallowness of my skin, if only they accuse not my beloved of cruelty.

Report an error

Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).