Skip to content

அதிகாரம் 11 · செய்நன்றி அறிதல்

Gratitude

ceynaṉṟi aṟital

Kurals 101–110, on gratitude.

10 versesTamil with translation

The householder and the ascetic: the way of virtue.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.

ceyyāmal ceyta utavikku vaiyakamum vāṉakamum āṟṟal aritu.

Behold the kindness done without any obligation: even the heavens and the earth are too poor to repay it.

Report an error

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.

kālatti ṉāṟceyta naṉṟi ciṟiteṉiṉum ñālattiṉ māṇap peritu.

A kindness done in the hour of need may look small : but it outweigheth the whole world.

Report an error

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.

payaṉtūkkār ceyta utavi nayaṉtūkkiṉ naṉmai kaṭaliṉ peritu.

Behold the kindness done without thought of recompense : it is mightier than the ocean.

Report an error

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.

tiṉaittuṇai naṉṟi ceyiṉum paṉaittuṇaiyāk koḷvar payaṉteri vār.

The benefit received may be small even like a millet seed: but in the eyes of the just its measure is that of a palmyra tree.

Report an error

உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

utavi varaittaṉṟu utavi utavi ceyappaṭṭār cālpiṉ varaittu.

Gratitude is not limited by the assistance given: it is bounded only by the nobility of him that receiveth it.

Report an error

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.

maṟavaṟka mācaṟṟār kēṇmai tuṟavaṟka tuṉpattuḷ tuppāyār naṭpu.

Disregard not the friendship of the holy ones : forsake not those that succoured thee in difficulty.

Report an error

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.

eḻumai eḻupiṟappum uḷḷuvar taṅkaṇ viḻuman tuṭaittavar naṭpu.

He that hath relieved from affliction shall be remembered with gratitude in every birth.

Report an error

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

naṉṟi maṟappatu naṉṟaṉṟu naṉṟallatu aṉṟē maṟappatu naṉṟu.

It is ignoble to forget a kindness : but an ill turn received it is the part of nobility to forget at once.

Report an error

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

koṉṟaṉṉa iṉṉā ceyiṉum avarceyta oṉṟunaṉṟu uḷḷak keṭum.

The mortallest injury is forgiven the moment the mind recalleth a single kindness received from the injurer.

Report an error

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

ennaṉṟi koṉṟārkkum uyvuṇṭām uyvillai ceynnaṉṟi koṉṟa makaṟku.

There is redemption for men who are guilty of every other crime: but the ingrate wretch shall know of none.

Report an error

Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).